Monday, April 26, 2010

அன்றும் இன்றும் ...

என் ...
ஒளியும்  நீ
ஒலியும் நீ
உளியும் நீ
வலியும் நீ
வழியும் நீ
மோதலும் நீ
காதலும் நீ
வாழ்வும் நீ
சாவும்  நீ
சாந்தி நீ
என் சாந்தினி...

---வேந்து